2
ஆங்கிலேயர்களும், டச்சுகாரர்கள் இலங்கையை கைபற்றிய போதும் வன்னி பகுதிக்குள் கால் பதிக்க முடியாதபடி விரட்டி அடித்த வேங்கை ஈழத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் அவர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
இவர் இலங்கை நாட்டின் தேசிய வீரனாக அங்கிகரிக்கபட்டடமை குறிப்பிடத்தக்கது.