நாம் தலை குளிப்பதற்கு முதல் நாள் நன்றாக என்னை தடவி கொள்ள வேண்டும் பின் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் காற்றாலை ஜூஸ் தடவி பின் குளித்து வர தலை முடி உதிருதல் குறையும்
நன்றாக முட்டை போட்டு தலையை மசாஜ் செய்து வர தலை முடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.
வெங்கயா ஜூஸ் இதை கிழமையில் இரண்டு முறை பூசி வர தலை முடி வேகமாக வளரும்.
ஆளி விதை இதை நன்றாக அவித்து வரும் நீரை ஒருநாள் முழுதும் சேமித்து பின் அடுத்த நாள் தலைக்கு பூசி குளிக்க முடி வேகமாக வளரும்.
உருளை கிழங்கை ஜூஸ் செய்து தலையில் பூசி வர முடி நன்றாக வளரும்.
வெந்தயத்தை ஒரு நாள் முழுதும்ஊற வைத்து பக் போல் அரைத்து தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து குளிக்க முடி வளரும்.
N.dilzka