ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் கோபமடைந்த ஈரான் அரசு ஆர்ப்பாட்டகாரர் 400 பேரை கைது செய்து கடுமையான தண்டனை நிறைவேற்றி உள்ளது.
கறுப்பு பட்டியல் நாடுகளின் வரிசையில் இருக்கும் ஈரான் பல மனித உரிமை மீறல் , பெண்களுக்கெதிரான அடக்குமுறை என்று செய்து வருகின்றது.
இந்த நிலையில் பல மாதமாக நாட்டில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் தமது உரிமைகளுக்காக பல ஆர்ப்பாட்டங்களை செய்து வருகின்றனர் . இதில் நேற்றய தினம் 400 பேர் கைது செய்யப்பட்டு அதில் 160 பேருக்கு 10 வருடம் வரையிலான சிறை தண்டனையும் 80 பேருக்கு 2-5 வருடங்களும் 160 பேருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனையும்
பெண் வன்முறைக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்ட இருவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.