நேற்றைய தினம் 20.12.2022 புதிதாக திறந்து வைக்கப்பட்ட மாற்றுவலுவுடையோர் வதிவிட பயிற்சி நிலையம் பொன்னகர் கிளிநொச்சியில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் ஊடாக பயனுள்ள மர கன்றுகள் மண்ணுக்கு விதைக்கப்பட்டன.
பயிற்சி நிலையத்தில் இணைப்பாளர் செல்வி மயூரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், சமூக சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் திணைக்களங்கள் சார் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நன்றி – முறிகண்டி லக்சிதரன்
smart
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW