துரிதமாக பரவி வரும் கொரோனாவால் பல நாடுகளும் சீன தொடர்பில் கவனமாக உள்ள நிலையில் மொரோக்க சீனா மீது பயணத்தடையை விதித்துள்ளளது.
முன்னொரு போதும் இல்லாது சீனாவில் புயல் வேகத்தில் கொரோனா பரவி வருவதாக தகவல் வெளி வந்த வன்னம் உள்ளது . இந்தியா , அமேரிக்கா , ஜப்பான் உள்பட பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் சீனப்பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனைகளை செய்தக வேண்டும் என்ற கட்டளை பிறப்பித்துள்ளது .
இவை இவ்வாறு இருக்க வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொரோக்கா நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக சீனாவின் மீது தடையை ஏற்படுத்தியுள்ளது ஆனால் இந்த தடை விதிப்பு சீனாவுடனான எவ்வித நடவடிக்கையையும் பாதிக்காது என்றும் கூறியுள்ளது.