0
நாளை அமெரிக்க நேரப்படி காலை 5.10 மணியளவில் அமெரிக்காவின் பழமையான செயற்கை கோள் விழவுள்ளது நாசா கூறியுள்ளது .
இந்த கோள் பூமியின் கதிரியக்கத்தை அறிவதற்காக 1984 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது . இப்போது செயலிழந்து உள்ள நிலையில் பூமியை நோக்கி வர உள்ளது. இந்த கோள் தன் 40 வருடகாலம் தனது பணியை செய்து முடித்துள்ளது என்றும் இது பூமிக்கு எந்த பாதகம் இன்றி வந்து சேரும் போதே எரிந்து விடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.