செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

0 minutes read

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகியுள்ளன.

பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ பார்வையிட முடியும் என்று பரீட்சை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றது.

2 ஆயிரத்து 894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வுக்கு 3 இலட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More