0
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தாமலைப் பகுதியில் இன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
4 மாணவர்கள், 7 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் ஏனையோர் உயிர்பிழைத்துள்ளனர்.