0
அடுத்த ஆண்டு நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், ரஷ்யா-உக்ரைன் போரை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவருவேன் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் (CPAC)உரையாற்றும் போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.
“மூன்றாம் உலகப் போரை” ஒரு கையால் தடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.