1
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடார்ந்த பிரமோற்சவம் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இதன்போது அம்பாளுக்கான பூசை நிகழ்வுகள் இடம்பெற்று அம்பாள் வெளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதையும் படங்களில் காணலாம்.