அமெரிக்காவின் பல மாகாணங்கள் தொடர்ச்சியான சூறாவளியால் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமரிக்க தெற்கு மிசூரியில் வீசிய சூறாவளியால் 5 பேர் பலியாகி உள்ளனர் .
இந்த சூறாவளியால் பெரும் பாதிப்பு மிசவுரியில் ஏற்பட்டுள்ளதுடன். மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன். அறுந்து விழுந்த மின்கம்பிகள் அகற்றும் பணி நடை பெற்று வருகிறது.
87க்கும் அதிகமான கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் .12 கட்டிடங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்டுள்ளது.பிரியோரியாவின் தென்மேற்கு பகுதியில் மேலும் ஒரு சூறாவளி தாக்கியுள்ளது இதில் பலர் காயமடைந்தனர்.மீட்பு பணி தொடர்கிறது.