0
பெருவில் நாட்டில் வீதியில் சென்ற இரட்டை தட்டு பேரூந்து தவறி பள்ளதாக்கில் விழுந்து 10 பேர் உயிரிழந்தனர் 25 க்கும் மேற்பட்டவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து நேற்று அதிகாலை ஹுவானு கோவில் இருந்து லீமா நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேரூந்து ஹீரோச்சி என்னும் இடத்தில் வைத்து எதிர்பாராத விதமாக ஆற்றுநீர் செல்லும் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பேரூந்தில் இருந்து 10 பேர் உயிரினத்தை நிலையில் ஏனையவர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர் .