shiveluch எரிமலை ரஷியாவில் செயல்பாட்டு கொண்டிருந்த எரிமலை ஆகும். இப்போது 20km தூரம் வரை வானத்தில் சாம்பல் வெளியேற்றுகின்றது.
எரிமலை வெடிப்பால் பெரிய பாறைத்துண்டுகள் உருண்டு விழுந்ததுடன் கண்களை மறைக்கும் அளவிலான கடுமையான கருப்புகையும் வானுயர்ந்து சூழல் எங்கும் பரவி உள்ளத்துடன். தீப்பிழம்பும் சூழ்ந்த வண்ணம் உள்ளது . ரஷியாவின் தூரத்து கிழக்குப் பகுதியில் அமையப்பெற்ற இந்த எரிமலை வெடித்தன் விளைவாக கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பில் உள்ளனர்.
எரிமலைக்கு அருகில் இருக்கும் கிராம வாசிகளை பாதுகாப்பாக இருக்கும் படியும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் முகக்கவசத்தை அணியும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.