செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் எலுமிச்சை தேநீர்

எலுமிச்சை தேநீர்

0 minutes read

உடல் செரிமானத்துக்கு மிகவும் நல்லது என்றும் , நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது மற்றும் தொப்பை உள்ளவர் என்றால் தொடர்ந்து இந்த தேநீர் குடித்து இலகுவில் வயிறு குறையும்.

இதை தயாரிக்க தேவையான பொருட்கள் 

2 க்ளாஸ் நீர்

1/4  டீஸ்பூன்தேயிலை

2  டீஸ்பூன்  சீனி

1/4  எலுமிச்சை

செய்முறை 

முதலில் அடுப்பை பற்றவைத்து 2 கிளாஸ் நீரை கொதிக்க விட  வேண்டும் பின்னர் அது  நன்கு  கொதித்ததும் தேயிலை மற்றும் சீனி எலுமிச்சை சாறு இவற்றை விட்டு ஒரு க்ளாஸ் வரும் வரை கொதிக்க வைத்து எடுக்கவும்.

தேநீர் தயார் .

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More