0
நாளைய தினம் (2023.04.19) காலை.9.00 மணிக்கு, கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் நடைபெறவுள்ள தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் நினைவேந்தல் மற்றும் தமிழர் தாயகத்தில் செயலுருப்பெறும் இன, மத ஆக்கிரமிப்புக்கு எதிரான அடையாள எதிர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி,
கிளிநொச்சி மாவட்டக் கிளை.