0
மெட்ரோ ரயிலை பழுது பார்க்கும் ரோபோ நாய்களை பிரான்ஸ் பயன்படுத்தி வருகின்றது.
உலகம் ரோபோக்களின் உலகமாக மாறிவரும் நிலையில் பலர் தமது பல தேவைகளை செய்யவும் பயன்படுத்தி வரும் நிலையில் பிரான்ஸ் ரோபோவை நாய் போல பயன்படுத்துகிறது.
பெர்சியில் என்னும் ரோபோக்கள் தலைநகர் பாரீஸ் 40 Kg எடையையும் ,3.2 அடி உயரமும் கொண்டணைந்துள்ளது . நாயை போன்று நான்கு கால்களில் நடந்து சென்று மனிதர் செல்ல முடியாத கடினமான பகுதிகளில் வேலை செய்து வருகிறது.