கருக்கலைப்பு மாத்திரைக்கு தடையில்லை என அமெரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கருக்கலைப்பு மாத்திரை தொடர்பான வழக்கு வாத பிரதி வாதங்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.
மருந்தை தயாரிக்கும் நிறுவனமான டாங்கோ லாபரேட்டரீஷ்ன் மனுவை விசாரித்த நீதிபதிகள் அவசரகால தேவைக்கு மாத்திரையைப் பயன்படுத்தும் கோரிக்கை ஏற்றுக் கொண்டது.
உச்ச நீதிமன்றம் டெக்ஸரில் மாவட்ட நீதிபதி தித்தித்த தடையையும் நீக்கியது. வெள்ளைமாளிகை அறிக்கையில் அதிபர் ஜோ பைடன் மகளீர் உடல் நலம் மீது கவனம் செலுத்துவோம் என கூறியுள்ளனர்.