நீரிழிவு என்பது ஆண்டுக்கு ஒரு மில்லியன் மக்களை கொள்ளும் தொற்றா நோயாகும் . இரத்த ஓட்டத்தில் உள்ள அனைத்து சர்க்கரையும் குளுக்கோசு உடலால் செயல்படுத்த முடியாத போது இது ஏற்படுகின்றது. நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரமான குறைபாடாகி விடக்கூடிய நோயாகும் .
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து , விற்றமின்கள் அவற்றில் அகற்றப்பட்டிருக்கும். உதாரணம் – வெள்ளை மா , வெள்ளை ரொட்டி , வெள்ளை அரிசி, வெள்ளை பாஸ்த்தா, பேஸ்டிகள் மேலும் பான வகைகள் , இனிப்புக்கள் நிறைந்த காலை உணவு முட்டை நீரிழிவு நோயாளிகளுக்கு உகத்த உணவு ஆகும் . இதில் காபோவைதரேற்றி 0. 5g. இதில் புரதம் 7g இது செரிமானத்தை தாமதப்படுத்தி ,சாப்பிட்ட உடனே ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் தடுக்கிறது . மேலும் முட்டையில் விட்டமின் ஏ , பீ , ஈ, கே பீ 12 ஆகியவையும் அடக்கியுள்ளது .
அதை போலவே அப்பிள் இதில் அதிகமான நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனே அதிகமாகாமல் தடுக்கிறது. அப்பிள் குயிர்செட்டின் பிளோரிசின் கிலாஜெனிக் ஆவி குறைத்து இன்சுகின் செயல்தயன்னை அதிகப்படுத்தி,கணையத்தின் பீட்டா செல்களை இன்சுலினை அதிகமாக சுரக்க செய்கிறது.
புரதச்சத்து உணவுகள், காய்கறிகள் , பழங்கள், கீரைகள் ,முட்டையின் வெள்ளைக்கரு,மீன்,கோழி இறைச்சி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம் சிவப்பு இறைச்சி(ஆட்டுக்கறி,மாட்டுக்கறி)தவிர்ப்பது நல்லது.