0
இங்கே அப்பாவை
காதலிக்குமளவிற்கு – யாரும்
கணவனை காதலித்ததில்லை!
அம்மாவை
காதலிக்குமளவிற்கு – யாரும்
மனைவியை காதலிக்காமல் இருந்ததில்லை!
ஏனெனில்
ஒரு பெண்ணிற்கு
ஆசைப்பட்டதெல்லாம்
அப்பாவைத்தவிர
கேட்காமல் யாரும் தருவதில்லை❤
நவா