0
மூத்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85 ஆவது வயதில் இன்று காலமானார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் ஜனாதிபதி ஆலோசகராகவும் தனபால பணிபுரிந்தார்.