புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

0 minutes read

2022 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

அவர்களில், 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 568 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More