2
காந்திகிராம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பா. ஆனந்தகுமார் அவர்களுடைய ஆதாரசுருதி உரையுடன் ‘ பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏழாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு’ நாளை ஆரம்பமாகின்றது.