மனிதர்களை அழிக்கும் அளவுக்கு நகர்ந்து வரும் ஆர்ட்டிபிஸல் இன்டெர்லிஜெண்ட் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பால் மனித இனமே அழிய வாய்ப்புள்ளது.
முன்னைய காலம்களில் எல்லாம் ஒரு போட்டோசோப் தொடர்பான எடிட்டிங்க் வேலைகளை செய்வதற்கு பல சிறு சிறு இடங்களில் மாத்திரமே பயன்பட்டு வந்த ஆர்ட்டிபிஸல் இன்டெர்லிஜெண்ட் அப் வகைகள் தற்போது மிகவும் வேகமாக மலிந்துள்ளமையால் மனித மூளையை பயன்படுத்தாமலே தற்போது போட்டோசாப் எடிட்டிங் செய்கின்றோம்.
இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் தற்போது சமூகத்தில் நடைப்பெற்று வருவதனால் பல பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக பாஜகவின் அமைச்சர் ஒருவரை கைது செய்ய வேண்டி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் உச்சம் பெற்று புதிய பாராளு மன்றத்தின் முன் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அதனை தொடர்ந்து அனைவரும் பகிரங்கமாக கைது செய்யப்பட்டனர் அந்த நிகழ்வின் பின் எடுக்கப்பட்ட செல்ஃபீ போட்டோவை யாரோ ஒரு விஷம தானம்மிக்கவர்கள் ஆர்ட்டிபிஸல் இன்டெர்லிஜெண்ட் அப்பை பயன் படுத்தி சிரித்து கொண்டு இருப்பதை போல எடிட் செய்து போராட்டத்தின் பின் என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர்.
இதனால் பெரும் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லது அமெரிக்காவும் இது தொடர்பில் பெரும் சவால்களை அரசியல் தொடர்பில் அனுபவித்தது என்பதும் குறிப்பிட வேண்டிய நியாயம் ஆகும்.