4
சீனாவில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர புயல் சின்னம் உருவாகி அவை ஒன்றன் பின் ஒன்றாக சீனாவைத் தாக்க தயாராகி வருகின்றன.
புயல் சீற்றம் காரணமாக சீனாவில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
லிங்பா என்ற புயலும், சான்-ஹொம் என்ற புயலும் சீனாவில் நாளை கரையை கடக்கும் என்று அஞ்சப்படுகிறது.