உக்ரைனின் பின்னணியில் மூன்று நாடுகள் அவை பிரான்ஸ்,ஜேர்மன் ,போலந்து ஒன்றாக நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை வழங்கியுள்ளனர் .உக்ரைனின் பின்னணியில் நாம் நிற்போம் என வெளிப்படையாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது .எந்த இழப்பு எந்த வெற்றி வந்தாலும் சரி உக்ரனுக்கு அனைத்து பலத்தையும் நாம் கொடுப்போம் என்று கூறியுள்ளது.
எட்டு மாத திட்டத்தின் கீழ் கவுண்டர் ஒபன்சியை ஆரம்பித்துள்ளது. உக்ரைன் என்பது அனைவரும் அறிந்ததே உக்ரைனுக்கு கொடுக்க இருந்த ஆயுதங்களில் 40% ஆயுதம் தான் வந்துள்ளது. உக்ரைன் கொண்டெக் குரூப் என சொல்லும் 50 நாடுகளிடம் இருந்து உக்ரைன் பெற்ற உதவி வெறும் 40% மாத்திரம் .
கவுண்டர் ஒபென்சி இதற்குள் 8 மாதங்கள் என்ற கணக்கு நீள உள்ளதாக பிரான்ஸ் மேக்ரோன் கூறியுள்ளது.