ரசியா ஆபிரிக்க வசந்தகாலம் என பலராலும் பேசப்பட்டு வருவது குறிப்பது .ஆபிரிக்க நாடுகளை கவனம் செலுத்தாத காலம் என்ற நிலையிருந்து இப்போது இந்தியா, ரசியா போன்ற நாடுகள் ஆப்பிரிக்கா நாடுகளின் வளங்கள் மட்டும் அல்லாது அதன் கல்வி அரசியல்சார்பாகவும் கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு இந்த ஆசிய நாடுகளின் முயற்சிக்கு தலை வணங்கும் ஆபிரிக்க நாடுகள் ரசிய உக்ரைன் போரை எவ்வாறு முடித்து வைப்போம் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது. ரசிய , உக்ரைனிடம் ஆபிரிக்க நாடுகள் முன்வைத்த கோரிக்கையை உக்ரைன் புறக்கணித்துள்ள நிலையில் ரசிய அதனில் கவனம் செலுத்தியுள்ளது.
ரசியாவுக்கு டிரேடிங் பங்குதாரராக வேண்டும் என்பதால் தான் ஆப்பிரிக்காவின் மீது கவனம் செலுத்துகின்றது என்று மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றது. ஆனாலும் இதை ஏற்க மறுத்த ரசியா brics அமைப்பில் ஆப்பிரிக்கா முதலே இருப்பதை சுட்டி காட்டியுள்ளது.