செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்!

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்!

0 minutes read

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 6 ஆம் திகதி குறித்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது

இந்த ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் தெற்காசியாவிலேயே சிறந்த சட்டமூலம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டமூலம் அனைத்து வகையான ஊழலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.