செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ChatGPT-க்கு போட்டியாக லாமா-2

ChatGPT-க்கு போட்டியாக லாமா-2

0 minutes read

AI  உலகையே தன்வசப்படுத்த உள்ள நிலையில்.Facebook இன் தாய் நிறுவனமான மெட்டா, ChatGPT-க்கு போட்டியாக லாமா-2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தும் வகையில் மைக்ரோசாப்ட் உடன் கூட்டு சேர்ந்து லாமா-2 உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதனை குறிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இருவரும் ஒரே மாதிரியான நீல நிற உடையணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஜூக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.

லாமா-2 அடுத்த தலைமுறைக்கான ஆராய்ச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு உதவும் எனவும், இதைச் செய்த சத்யா மற்றும் தங்கள் அணிக்கு நன்றி எனவும் ஜுக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More