செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு பாகிஸ்தான் ஏ அணி வெற்றிபெற்றது

பாகிஸ்தான் ஏ அணி வெற்றிபெற்றது

0 minutes read

ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்ற 8 நாடுகளுக்கு இடையிலான வளர்ந்துவரும் அணிகள் இதில் விளையாடியது பாகிஸ்தான் ஏ அணி சம்பியனானது.

ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியை 128 ஓட்டங்களால் வெற்றிகொண்டு பாகிஸ்தான் ஏ அணி சம்பியனானது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More