பெண்களுக்கு சருமத்தை அழகாக பேணா வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக உள்ளது.அத்தகைய பெண்களா நீங்கள் அப்படி என்றால் உங்களுக்கான சில குறிப்புகளை நான் தரலாம் என்று நினைக்கின்றேன்.
பாலில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து போஸ்ட செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் உற வைத்து பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும்.
எலுமிச்சைப்பழம் பாதியாக வெட்டி அதனைச்சாரு எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து .பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமையானது நீங்கி விடும்.
புளித்த தயிர் வெயிலில் நேரடியாக முகம் படுவது ஒவ்வாமை மற்றும் வேறு சில காரணங்களால் சருமத்தில் ஏற்படும் கருமையை (tan) நீக்கி விடும் .