கோவில்களில் மனிதனிடம் தீய அலைகளை அளித்து நல்ல சிந்தனையை மேம்படுத்தவே முக்கியமாக கட்டப்பட்டது .பெரும்பாலான கோவில்களில் மணி இருக்கும் அதை கோவிலுக்கு போகிறவர்கள் எல்லோரும் அடிப்போம் அதிலும் சிறுவர்களுக்கு கோவில் மணி அடிப்பதென்றால் அலாதி பிரியம் தான் . சரி கோவிலில் மணி அதற்கு தொங்க விடப்பட்டடுள்ளது.கோவில் மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது.
பூஜை நேரங்களில் தெய்வீக சூழ்நிலைக்குப் பொருத்தத்தை ஓசைகளை மூழ்கடித்து இறைவனிடம் மனிதனின் மனம் லயிக்க மணியானது உதவுகிறது.