புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடிய விமானத்தை அழித்த உக்ரைன்

ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடிய விமானத்தை அழித்த உக்ரைன்

0 minutes read

ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடிய ஆளில்லா விமானத்தை நீண்டதூர உக்ரைன் சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளன

பிபிசி சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதாக்க உறுதி செய்யதுள்ளது.

மொஸ்கோ ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் விமானமொன்று சேதமடைந்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.

டு 22 விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியது – உக்ரைன் நகரங்களை தாக்குவதற்கு ரஷ்யா இவற்றை பயன்படுத்தியுள்ளது.

இதேவேளை ஆளில்லா விமானதாக்குதல் சனிக்கிழமை நொவ்கொரோட் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது – இந்த பிராந்தியத்திலேயே டு 22 விமானங்களின் தளங்கள் அமைந்துள்ளன.

ஆளில்லா விமானமொன்றை வான்வெளி கண்காணிப்பு பிரிவினர் கண்டு அதன் மீது தாக்குதலை மேற்கொண்டனர் சிறிய ஆயுதங்களால் அது தாக்கப்பட்டது- ஒரு விமானம் சேதமடைந்துள்ளது உயிரிழப்புகள் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More