8
நம் உடலுக்கு இந்த 5ஜி உணவுகள் மிகவும் அவசியம்
இஞ்சி GINGER –மிகச்சிறந்த கிருமிநாசினி .
பூண்டு GARLIC – உடலில் உள்ள கொலஸ்டரோலைக் குறைக்கும்.
நெல்லிக்காய் GOOSEBERRY – ஆன்டி ஆக்சிடண்ஸ்ட் கொண்டவை புற்றநோயை வரவிடாது . இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்கும்.
கிறீன் டீ GREEN TEA – மன அழுத்தத்தை மற்றும் பதட்டத்தை குறைக்கும்.
பச்சை மிளகாய் GREEN CHILLY –நுரையீரலின் ஆரோக்கியத்துக்கு நல்லது . ஆன்டி -பாக்டீரியா தன்மை உடையது.