0
2022 (2023) ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk. என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.