1
கூட்ட நடப்பெண் இல்லாத காரணத்தால் இன்றைய பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, நாளை காலை 09.30 மணி வரை பிரதி சபாநாயகரால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.