செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் லண்டனில் எழுத்தாளர் வெற்றிச்செல்வி பங்குகொள்ளும் கலந்துரையாடல்

லண்டனில் எழுத்தாளர் வெற்றிச்செல்வி பங்குகொள்ளும் கலந்துரையாடல்

1 minutes read

தாயக எழுத்தாளர் வெற்றிச்செல்வியுடன் ஒரு கலந்துரையாடல் இரவு உணவுடன் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6 மணிமுதல் Rayness Lane என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.

எழுத்தாளர் வெற்றிச்செல்வி, நாவல்கள், சிறுகதைகள், கட்டுரை நூல்கள் வாயிலாக அறியப்பட்டவர். மாற்றுத்திறனாளியான இவர், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை ஆற்றுகிறார்.

தொடர்புகளுக்கு. 

வரவை உறுதிப்படுத்தவும் நிகழ்வு முகவரியைப் பெறவும் கீழ் உள்ள எண்களுக்கு தொடர்பை ஏற்படுத்தலாம் என்று கிளிபீப்பிள் அமைப்பு தெரிவித்துள்ளது. தாயக எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் பணிகளுக்கு மதிப்பளிப்பை ஏற்படுத்தும் இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கிளிபீப்பிள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

துறைவன் – 077 9906 4825
மனோஜ் – 07715350273
விஜயன் – 079 5712 2472
ரவி – 07578989826

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More