0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த மாணவனைக் கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி மாணவன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.