செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடமாகாணக் கல்விஅமைச்சில்இலத்திரனியல் பாடசாலை இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

வடமாகாணக் கல்விஅமைச்சில்இலத்திரனியல் பாடசாலை இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

2 minutes read

 

வடமாகாணகல்வி,பண்பாட்டலுவல்கள் விளையாட்டு;ததுறை,இளைஞர் விவகாரஅமைச்சானதுமாணவர்களின் சுய கற்றலைவலுப்படு;ததவும்,பிரதனபாடங்களுக்குஆசிரியர்கள் இல்லாதகுறையைஓரளவுக்குப் போக்கவும் அல்லதுமுக்கியபாடங்களானகணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் ஆகியபாடங்களுக்கானஆசிரியர்கள் பாடசாலைக்குச் சமுகம் அளிக்காதசந்தர்ப்பங்களில் தடையின்றிப் பாடங்கள் நடைபெறுவதற்கென்றபல்வேறுஉயர்ந்தநோக்கங்களைக் கருத்தில் கொண்டுஆரம்பவகுப்புகள் தொடக்கம் க.பொ.த. உயர்தரம் வரைகணிதம்,விஞ்ஞானம்,ஆங்கலம் போன்றமு;ககியமானபாட்களுக்குஅவ்வப் பாடங்களின் அறிவுரைப்புவழிகாட்டிகளுக்குஅமையமாணவர்கள் விரும்பிக் கற்கக் கூடியவகையில் இறுவட்டு;ககளாகஉருவாக்கிமாணவர்களுக்குவிநியோகிக்கும் செயற்பாடுவடமாகாணக் கல்வஅமைச்சில் நடைபெற்றுவருகின்றது.

அந்தவகையில் கடந்தஆண்டுக.பொ.த. சாதாரணதர வகுப்புகளுக்கான கணித,விஞ்ஞானபாடங்களுக் கும்,க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கான இரசாயனவியல்,உயிரியல்,பௌதிகவியல்,ஆகியவற்றுடன் ஆறாம் வகுப்புக்கானஆங்கிலம்,கணிதம் ஆகியபாடங்களுக்கும் இறுவெட்டு;ககள் தயாரிக்கப்பட்டுச் சகலபாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டன.அந்தவேலைத் திட்டத்தின் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டில்,க.பொ.த. உயர்தரவகுப்பிற்கானஉயிரியல் பாட்ததிற்கான இரண்டாம்,மூன்றாம் தவணைக்கானபாடவிதானத்தைக் கொண்ட இறுவெட்டும்,பௌதிகவியலுக்கான இரண்டாம் தவணைக்கானபாடத்திட்டத்திற்கான இறுவெட்டும்,உயிரியல் தொழில் நுட்பபாடத்தில் 70 வீதமானசெய்முறைகளும்,3 ஆம் தரத்திற்கானஆங்கிலமும்,பொதுவாகஅனைத்துமாணவர்களும் இலகுவாகத் தாமாகவேஆங்கிலம் கற்பதற்கானபடிமுறைகள் கொண்ட இறுவெட்டுக்களும் வெளியிடப்பட்டு;ளளன.

இவ்வாறானந-கல்வியினூடாகமாணவர்கள் சுயமாகக் கற்கக்கூடியசெயல்திட்டத்தைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்காககல்விஅமைச்சின் கவனத்திற்குரியமுக்கியவிடயங்களானமாணவர் அடைவுமட்டங்கள்,ஆசிரியர்களின் வாண்மைவிருத்தி,கல்விஅமைச்சின் பல்வேறுபட்டநிர்வாகவினைத்திறனைஅதிகரித்தல் போன்றவிடயங்கள் தொடர்பாகவும் தொடர்ச்சியாகஆய்வுகளைமேற்கொண்டுஅறிக்கைகளைஅளிப்பதற்காகவும் கல்விஅமைச்சானது,கடந்த 18.10.2018 அன்றுவியாழக்கிழமை ‘ஆய்வுஅபிவிருத்திப் பிரிவை’ அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

மேலும் வடக்குமாகாணக் கல்விஅமைச்சினால் மாணவர்களின் அடைவுவமட்டத்தைஉயர்த்துவதற்கான இத்தகையசெயற்பாடுகள்,இலங்கையில் உள்ளஅனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் பயன்படவேண்டும் என்றநோக்கில்,மேற்குறிப்பிட்ட இறுவெட்டுக்களில் உள்ளஅனைத்துவிடயங்களையும் உள்ளடக்கியதாகவடமாகாணக் கல்விஅமைச்சினால், ‘இ-பாடசாலை’ என்ற இணையத்தளம் நேற்றுதிங்கட்கிழமைவடமாகாணக் கல்விஅமைச்சர் கலாநிதிகந்தையாசர்வேஸ்வரன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

“www.epadasalai” என்ற இணையத் தளத்தின் ஊடாக இலங்கையில் வாழும்; அனைத்துத் தமிழ் மாணவர்களும்,பெற்றோர்களும்,ஆசிரியர்களும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். மேற்குறிப்பிட்ட இணையத்தளஅங்குரார்ப்பணநிகழ்வும்,இறுவெட்டுவெளியீடும் கல்விஅமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுதிங்கட் கிழமை இடம் பெற்றது.
கல்விஅமைச்சின் ஆய்வுப்பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கந்ததாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்விஅமைச்சர் கலாநிதிகந்தையாசர்வேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு இறுவெட்டுக்களைஅங்குசமுகமளித்திருந்தபாடசாலைஅதிபர்களிடம் வழங்கிவைத்தார்.அதனைத்தொடர்ந்துஆய்வுஅபிவிருத்திப் பிரிவின் செயல்திட்டஅலுவலர் சி.கைலாசபதி இறுவெட்டுக்கள் தொடர்பானவிளக்கத்தைக் காட்சிப்படுத்திவிளக்கினார்.இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,கல்விஅமைச்சின் பிரதமகணக்காளர் எஸ்.சிவரூபன்,கல்விஅமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் ந.அனந்தராஜ்,மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள்,வளவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இவ்விறுவெட்டுக்கள் வடமாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும்என்றும் க்லவிஅமைச்சர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More