இந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து முத்தமிழ் முதல்வன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்குத் தொடர்ந்தார். 14 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கிருஷ்ணகிரி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பில் ‘இந்த செய்தி ஆதாரங்களோடு வெளியிடப்படவில்லை. ஆனால் யூகங்களின் அடிப்படையில் வெளியான செய்தியில் ஏன் அதிகாரியின் பெயரைக் குறிப்பிடவேண்டும் ‘எனக் கேட்டு தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
மேலும் இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பளித்துள்ளது.