1
ஆர்.எஸ்.எஸ். சங்கம் ஆரம்பித்து 80 ஆண்டுகள் ஆனது, ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் தினவிழா மற்றும் காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா போன்றவைகளை ஒட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆர்.எஸ். எஸ். ஊர்வலம் ஒன்றை நடத்தியது.
ஊர்வலம் சிம்ஸ் பூங்காவின் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மார்க்கெட் திடலை அடைந்தது. இதில் கோத்தகிரி, ஊட்டி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.