0
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப்புலிச் சீருடையை தனதாக்கியது பிரித்தானிய இராணுவம். பிரித்தானிய தரைப்படையின் புலிகள் எனும் இராணுவப் பிரிவின் சீருடையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபல குளிர்கால உடைகளை அறிமுகப்படுத்தும் The Norte Face நிறுவனம் இச் சீருடையினை விற்பனைக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.