வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரான்ஸ் வாழ் தமிழர் அமைப்பினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி முகக்கவசம் நேற்று வழங்கி வைக்கப்பட்டதுவைத்திய சாலையின் பணிப்பாளரிடம் 500 முகக்கவசங்களை now wow அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் ஞானம் அவர்களால் வழங்கப்பட்டது. குறித்த அமைப்பினால் நேற்றைய தினம் வட்டக்கச்சி சிவிக்சென்ரர் மாயனூர் கல்மடுநகர் இராமநாதபுரம் ஆகிய கிராமங்களில் தேவையுடைய மக்களுக்கான உலருணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0