3
இலங்கையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்த நிலையில் இன்று கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.
இம்மரணம் 10 ஆவது கொரோனா மரணமாக பதிவாகியுள்ளது.
குவைத்தில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.