0
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1800ஆக உயர்வடைந்துள்ளது.
இதில் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 858 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்
மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Covid-19 #Corona Virus #Sri Lanka #கொரோனா #கோவிட் 19 #இலங்கை