2
தம்புள்ளை – கோணவெவ பகுதியில் எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (18) மாலை கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த நபர் யார் என இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.