அவர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ்,தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவர் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள், தனது முகநூல் உள்ளிட்டவற்றில், மாநகர சபை தொடர்பிலும், அதன் உறுப்பினர்கள் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களையும் அவதூறுகளையும் முன் வைப்பதாக சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டு, அவரை மாநகர சபை சட்ட ஆலோசகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதன்காரணமாக அவர் நேற்று (புதன்கிழமை) யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.