0

கம்பஹா பொலிஸ் பிரிவில் மட்டுமே இன்று (06) மாலை 6 மணி முதல் ஊரடங்கு அமுலாகும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
முன்னதாக மேலும் 11 பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுலாகும் என்று வெளியிட்ட அறிவிப்பை பொலிஸார் மீள பெற்றுள்ளனர்.
இதன்படி முன்னர் ஊரடங்கு அமுலான மூன்று பொலிஸ் பிரிவுகள் உட்பட நான்கு பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலாகவுள்ளது.