0

கருந்துளைகள் பற்றிய ஆராய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு 2020ம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்ட் ஜென்சல் மற்றும் அன்ட்ரியா கெஸ் ஆகியோரே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.
இந்த வெற்றியாளர்கள் 10 மில்லியன் குரோனர் (£864,200) பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.