7

உலகமெங்கும் தைத்திருநாளைக் கொண்டாடுகின்ற உழவப் பெருமக்களுக்கு உலகத் தமிழ் மக்களுக்கு வணக்கம் லண்டன் தனது வாழ்த்துளை தெரிவித்துக்கொள்ளுகிறது.
மகிழ்ச்சியும் விடியலும் புதிய மாற்றங்களும் பொங்குகின்ற காலமாக இனிவரும் காலம் மலர வேண்டும் என இனிய தமிழர் புத்தாண்டில் வாழ்த்துகளைப் பகிர்கிறோம்.
–ஆசிரியர்