இந்த வார தொடக்கத்தில் பேருந்து மோதியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். ஒன்பது வயதான சிறுமி மற்றும் அவரது 5 வயது சகோதரர் ஆகியோர் சனிக்கிழமை, தெற்கு இலண்டனில் காலை 9 …
இளவரசி
-
-
-
இந்த வார தொடக்கத்தில் வட கிழக்கு இங்கிலாந்தில் வன்முறைச் சீர்கேடு தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் தொடர்வதால் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுந்தர்லேண்டில் மோதல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது …
-
இலண்டன்உலகம்செய்திகள்
மத்திய இலண்டனில் பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பில் நான்கு பேர் கைது
by இளவரசிby இளவரசி 0 minutes readமத்திய இலண்டனில் பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பின் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை பிற்பகல் பார்க் லேனில் இருந்து டவுனிங் ஸ்ட்ரீட் வரை ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
அஞ்சலி நிகழ்வில் குவிக்கப்பட்ட பொம்மைகள்!
by இளவரசிby இளவரசி 1 minutes readவட மேற்கு இங்கிலாந்து, சவுத்போர்ட் (Southport) நகர நடனப் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் மரணித்த 3 சிறுமிகளுக்கு மலர்வளையங்களுடன் பெருமளவில் பொம்மைகள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. சம்பவத்தில் பெபே …
-
இலண்டன்ஐரோப்பாசெய்திகள்
Southport : கைதுசெய்யப்பட்ட இளைஞன் மீது 10 கொலை முயற்சிக் குற்றச்சாட்டு!
by இளவரசிby இளவரசி 1 minutes readவடமேற்கு இங்கிலாந்தில் உள்ள Southport நகரில் 3 சிறுமிகள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட 17 வயது இளைஞன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிரபல பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
Southport போராட்டம்; 100க்கும் அதிகமானோர் கைது!
by இளவரசிby இளவரசி 1 minutes readவட மேற்கு இங்கிலாந்து, சவுத்போர்ட் (Southport) நகர நடனப் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் மரணித்த 3 சிறுமிகளுக்கு நீதி கோரி பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் …
-
ஆசியாஆசிரியர் தெரிவுஇந்தியாஉலகம்செய்திகள்
வயநாடு மண்சரிவு பலி எண்ணிக்கை 291ஆக அதிகரிப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readகேரள மாநிலம் – வயநாட்டில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்து நடனப்பள்ளி கத்திக்குத்து; மூன்றாவது சிறுமி மரணம்; வன்முறை வெடித்தது!
by இளவரசிby இளவரசி 1 minutes readவட மேற்கு இங்கிலாந்தில் உள்ள Southport நகரின் நடனப் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த சிறுமிகளில் சிகிச்சை பலன் இன்றி மேலும் ஒரு சிறுமி உயிரிழந்தார். இதனையடுத்து பொதுமக்களால் …
-
இந்தியாஉலகம்செய்திகள்
கேரள மண்சரிவு; உயிரிழந்தோர் தொகை 151ஆக உயர்வு
by இளவரசிby இளவரசி 1 minutes readகேரள மாநிலத்தின் வயநாட்டில் (Wayanad) ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் தொகை 151 பேராக உயர்நதுள்ளது. அத்துடன், இந்த மண்சரிவில் இருந்து கிட்டத்தட்ட 1,000 பேரை இந்திய இராணுவத்தினர் மீட்டுள்ளனர் …